Thursday, November 5, 2009

முரண்

ஐந்தும் பத்தும்
திருடியவர்
லாக்கப்பில் சாவு..
ஆயிரம் கோடி
சுருட்டியவருக்கு
ராஜ மரியாதை..

2 comments:

Pinnai Ilavazhuthi said...

நிதர்சனமான உண்மை
எளிமையான வார்த்தைகளால்
ஆழமான கருத்துக்கள்
மென்மேலும் உலா வ(ள)ரட்டும்
உங்களின் எழுத்துக்கள்
பாசத்துடன்,
வீ. இளவழுதி

வைகறை நிலா said...

தங்கள் வாழ்த்துக்கள் தன்னம்பிக்கையுடன் மகிழ்வையும் தந்தது..மிக்க நன்றி..