அன்புள்ள நிலா,உங்கள் இதய வீட்டினுள் குடியிருக்கும் எங்களுக்குஉங்கள் அன்பு இதுவென்று கூறிட வரிகளுக்கு வார்த்தைகள் கோர்த்திட எங்கள் இதயத்தை தேடி...எங்கள் வைகறை நிலாவுக்கு அன்பான வாழ்த்துகள்.
அன்பான அழகான வார்த்தைகளால் பாராட்டு எழுதியதற்கு மிக்க நன்றி..
மிக அழகான வரிகள்.. வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
வேறென்ன வேண்டும்!!! எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்து எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது..நன்றி கவிதன்..
ஆம்! நண்பரே..அன்பே சிவம்!
அன்புக்கு ஈடு இணையுண்டோ.வைகறை நிலவே!அன்பைக்கொண்டேஒளிவீசிடு அழகே!
# அன்புடன் மலிக்காஉங்கள் கருத்தையும்இனிய கவிதைபோல்அழகாக எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் பெயரிலேயே"அன்பு" என்ற அழகான வார்த்தையை இனைத்துள்ளீர்களே..உங்கள் அன்புக்கு என்இதயம் நிறைந்த நன்றிகள்.
# அண்ணாமலை..அன்பே சிவம் என்று அழகாக எழுதியிருக்கிறீர்கள்.தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி..
Good
தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
தங்களது கவிதைகளும் இணையப் பக்கங்களும் அழகு தங்களது படைப்புகள் மேலும் மேலும் தொடரட வாழ்த்துகள்.
Post a Comment
13 comments:
அன்புள்ள நிலா,
உங்கள் இதய வீட்டினுள்
குடியிருக்கும் எங்களுக்கு
உங்கள் அன்பு இதுவென்று
கூறிட வரிகளுக்கு
வார்த்தைகள் கோர்த்திட எங்கள்
இதயத்தை தேடி...
எங்கள் வைகறை நிலாவுக்கு
அன்பான வாழ்த்துகள்.
அன்பான அழகான வார்த்தைகளால் பாராட்டு எழுதியதற்கு மிக்க நன்றி..
மிக அழகான வரிகள்.. வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும்
அழகான வாழ்த்துக்கும்
மிக்க நன்றி..
வேறென்ன வேண்டும்!!! எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்து எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது..நன்றி கவிதன்..
ஆம்! நண்பரே..அன்பே சிவம்!
அன்புக்கு ஈடு இணையுண்டோ.
வைகறை நிலவே!
அன்பைக்கொண்டே
ஒளிவீசிடு அழகே!
# அன்புடன் மலிக்கா
உங்கள் கருத்தையும்
இனிய கவிதைபோல்
அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
உங்கள் பெயரிலேயே
"அன்பு" என்ற அழகான
வார்த்தையை இனைத்துள்ளீர்களே..
உங்கள் அன்புக்கு என்
இதயம் நிறைந்த நன்றிகள்.
# அண்ணாமலை..
அன்பே சிவம் என்று அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி..
Good
தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
தங்களது கவிதைகளும் இணையப் பக்கங்களும் அழகு தங்களது படைப்புகள் மேலும் மேலும் தொடரட வாழ்த்துகள்.
Post a Comment