Tuesday, March 16, 2010

வாழ்க்கையின் பாதையில்..


வாழ்க்கையின்
பாதையில்
வந்து போகின்றனர்
பலர்..

நீங்கா நினைவுகளை
நெஞ்சில்
விட்டுச் செல்கின்றனர்
சிலர்...

12 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

உங்களின் பாதையில் நான் வந்தது இல்லை... ஆனால் நீங்கா நினைவுகளை நெஞ்சில் தந்தது உண்டா?

வைகறை நிலா said...

என்னுடன் பள்ளியில், கல்லூரியில்
படித்தவர்களை மட்டும் சொல்லவில்லை..
இப்போது இணையத்தில் வலைப்பூக்களில்
இனிய கவிதைகளாகவும், அற்புத கருத்துகளாகவும் தங்களை வெளிப்படுத்தியவர்களையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறேன்..

elamthenral said...

கண்டிப்பாக... எல்லோரின் வாழ்க்கைக்கும் இது பொருந்தும்

வைகறை நிலா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புஷ்பா..

தமிழ் said...

உண்மை தான்

வைகறை நிலா said...

வருகைக்கு மிக்க நன்றி திகழ்..

தோழி said...

உண்மை....,

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

வைகறை நிலா said...

அன்புத் தோழியின் வருகைக்கு மிக்க நன்றி.
உங்களுக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

அருமையான கவிதை. வலை பக்க வடிவமைப்பு ரொம்ப ரொம்ப அழகு..

வைகறை நிலா said...

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி...

கவிதன் said...

கவிதை அலையென மனதில் மோதிச்செல்கிறது ..... அருமை நிலா!!!

வைகறை நிலா said...

வருகைக்கு மிக்க நன்றி கவிதன்....