உங்க வலைதளத்திற்கு வரும்போதே ஏதோ ஒன்று அழகாய் ஈர்க்கிறது ....சரி எங்கே "பின்தொடுருபவர்கள் " இணைப்பு...எப்படி உங்கள் கவிதைகள் படிப்பவர்கள் உங்கள் ரசிகனாய், ரசிகையாய் இணைவது , கருத்துக்களை சொல்ல ஜிமெயில், யாஹூ கணக்கு எங்கே....
ஆயிரமல்ல கோடி வார்த்தைகள் எங்களுக்கு நடந்ததை சொல்ல உங்களுக்கு கிடைக்கலாம்.
ஆனால்...
தொட்டும் தொடாமலும் மெளனத்தின் வழியே அப்பொழுதில் உண்டாகும் / பேசப்படும் உணர்வுகளுக்கு இடையே பேச வார்த்தை கிடைக்கவே கிடைக்காது... கிடைத்தாலும் அதனிலும் இன்பமாய் அமையாது...
//தொட்டும் தொடாமலும் மெளனத்தின் வழியே அப்பொழுதில் உண்டாகும் / பேசப்படும் உணர்வுகளுக்கு இடையே பேச வார்த்தை கிடைக்கவே கிடைக்காது..// தஞ்சைவாசனின் கருத்தை வழிமொழிகிறேன் . மிகவும் அருமையான கவிதை. தொடரட்டும் உங்களின் கவி. வாழ்த்துக்களுடன்
14 comments:
கிடைக்காது..கிடைக்காது!!
தேடினாலும்,
கிடைக்காது நண்பரே!
:)
அந்த மொழியே வேறங்க!
//அந்த மொழியே வேறங்க! //
அழகாக எழுதியிருக்கிறீர்கள்..
வருகைக்கும் தங்களுடைய அழகான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி...
உங்க வலைதளத்திற்கு வரும்போதே ஏதோ ஒன்று அழகாய் ஈர்க்கிறது ....சரி எங்கே "பின்தொடுருபவர்கள் " இணைப்பு...எப்படி உங்கள் கவிதைகள் படிப்பவர்கள் உங்கள் ரசிகனாய், ரசிகையாய் இணைவது , கருத்துக்களை சொல்ல ஜிமெயில், யாஹூ கணக்கு எங்கே....
வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி..விஜய்.
அருமை ...
வார்த்தைகள் எதற்கு? இந்த படமே சொல்லுமே 'கண்கள் இரண்டால்....'
$ இளம் தூயவன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
$ Priya
வருக்கைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி..
உங்கள் ஓவியங்கள் அனைத்தும் மிகவும் அற்புதமாக இருக்கிறது.
நீண்ட நாள்களுக்கு பிறகு...
ஆயிரமல்ல கோடி வார்த்தைகள் எங்களுக்கு நடந்ததை சொல்ல உங்களுக்கு கிடைக்கலாம்.
ஆனால்...
தொட்டும் தொடாமலும் மெளனத்தின் வழியே அப்பொழுதில் உண்டாகும் / பேசப்படும் உணர்வுகளுக்கு இடையே பேச வார்த்தை கிடைக்கவே கிடைக்காது... கிடைத்தாலும் அதனிலும் இன்பமாய் அமையாது...
வாழ்த்துகள்... அருமை...
இனிய கவிதைகளுக்கே உரிய வார்த்தைகளால் பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாசன்.!
அழகு!இனிமை!
தங்களுடைய முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
//தொட்டும் தொடாமலும் மெளனத்தின் வழியே அப்பொழுதில் உண்டாகும் / பேசப்படும் உணர்வுகளுக்கு இடையே பேச வார்த்தை கிடைக்கவே கிடைக்காது..//
தஞ்சைவாசனின் கருத்தை வழிமொழிகிறேன் .
மிகவும் அருமையான கவிதை. தொடரட்டும் உங்களின் கவி. வாழ்த்துக்களுடன்
தங்களுடைய வருகை எனக்கு மகிழ்ச்கியை தருகிறது. உங்கள் blogஐ பார்த்துதான் எனக்கு blog ஆரம்பிக்கும் ஆசையே வந்தது..
அற்புதமான கருத்துக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்..
Post a Comment