Thursday, November 5, 2009

புன்னகை



வார்த்தைகள்
ஏதுமின்றி
அன்பை வெளிப்படுத்தும்
அழகான மொழி.

2 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஆம்... பொன்நகையின் மின்னும் குணம் மாறலாம். நம் புன்னகையின் முகம் மாறாமல் எல்லாருடனும் பழகுவோம்.

வைகறை நிலா said...

உண்மை...புன்னகை நிறைந்த முகத்தையே எல்லோரும் விரும்புவர்...