Wednesday, February 3, 2010

நீ வரும் வழியில்..


நீ
வரும் வழியில்
காத்திருக்கிறேன்..
என்னைப் போலவே
இங்குள்ள
செடிகளும்
மலர்களும்
மலரின் இதழ்களும்
உன் இதழ் சிரிப்பைக் காண…

5 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

செடிகளும் இன்று மரங்கள் ஆகிவிட்டனவோ? அதன் கிளைகளும், இலைகளும் கூட இன்றும் காத்திருக்கிறதோ?

அண்ணாமலையான் said...

ரொம்ப நாளா காத்திருக்கு போல....

வைகறை நிலா said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..

கவிதன் said...

ஒரு மலர் இன்னும் சில செடிகளையும் மலர்களின் இதழ்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு காத்திருக்கிறதோ!!!

வைகறை நிலா said...

கருத்துக்கு மிக்க நன்றி..