Monday, June 28, 2010

வார்த்தைகளைத் தேடுகிறேன்…


அழகாய் பேச
தமிழில்
ஆயிரம் வார்த்தைகள்
இருந்தும்
ஒன்று கூட
கிடைப்பதில்லையே
நீ
அருகினில்
இருக்கும் பொழுது…

14 comments:

அண்ணாமலை..!! said...

கிடைக்காது..கிடைக்காது!!
தேடினாலும்,
கிடைக்காது நண்பரே!
:)
அந்த மொழியே வேறங்க!

வைகறை நிலா said...

//அந்த மொழியே வேறங்க! //
அழகாக எழுதியிருக்கிறீர்கள்..

வருகைக்கும் தங்களுடைய அழகான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி...

விஜய் said...

உங்க வலைதளத்திற்கு வரும்போதே ஏதோ ஒன்று அழகாய் ஈர்க்கிறது ....சரி எங்கே "பின்தொடுருபவர்கள் " இணைப்பு...எப்படி உங்கள் கவிதைகள் படிப்பவர்கள் உங்கள் ரசிகனாய், ரசிகையாய் இணைவது , கருத்துக்களை சொல்ல ஜிமெயில், யாஹூ கணக்கு எங்கே....

வைகறை நிலா said...

வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி..விஜய்.

தூயவனின் அடிமை said...

அருமை ...

Priya said...

வார்த்தைகள் எதற்கு? இந்த படமே சொல்லுமே 'கண்கள் இரண்டால்....'

வைகறை நிலா said...

$ இளம் தூயவன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வைகறை நிலா said...

$ Priya

வருக்கைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி..

உங்கள் ஓவியங்கள் அனைத்தும் மிகவும் அற்புதமாக இருக்கிறது.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நீண்ட நாள்களுக்கு பிறகு...

ஆயிரமல்ல கோடி வார்த்தைகள் எங்களுக்கு நடந்ததை சொல்ல உங்களுக்கு கிடைக்கலாம்.

ஆனால்...

தொட்டும் தொடாமலும் மெளனத்தின் வழியே அப்பொழுதில் உண்டாகும் / பேசப்படும் உணர்வுகளுக்கு இடையே பேச வார்த்தை கிடைக்கவே கிடைக்காது... கிடைத்தாலும் அதனிலும் இன்பமாய் அமையாது...

வாழ்த்துகள்... அருமை...

வைகறை நிலா said...

இனிய கவிதைகளுக்கே உரிய வார்த்தைகளால் பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாசன்.!

பால்ராஜ் said...

அழகு!இனிமை!

வைகறை நிலா said...

தங்களுடைய முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

Pinnai Ilavazhuthi said...

//தொட்டும் தொடாமலும் மெளனத்தின் வழியே அப்பொழுதில் உண்டாகும் / பேசப்படும் உணர்வுகளுக்கு இடையே பேச வார்த்தை கிடைக்கவே கிடைக்காது..//
தஞ்சைவாசனின் கருத்தை வழிமொழிகிறேன் .
மிகவும் அருமையான கவிதை. தொடரட்டும் உங்களின் கவி. வாழ்த்துக்களுடன்

வைகறை நிலா said...

தங்களுடைய வருகை எனக்கு மகிழ்ச்கியை தருகிறது. உங்கள் blogஐ பார்த்துதான் எனக்கு blog ஆரம்பிக்கும் ஆசையே வந்தது..

அற்புதமான கருத்துக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்..